எடையூர் சங்கேந்தியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் பங்கேற்பு!!

ஜன.02, திருவாரூர் மாவட்டம் எடையூர்-சங்கேந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். … Continue reading எடையூர் சங்கேந்தியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் பங்கேற்பு!!